வார ராசி பலன்கள் (08 -12 -2016வரை)

Author: No Comments Share:

varaமேஷம்: சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அலுவலக நண்பர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உங்களுடைய எல்லா செயல்களும் தடையில்லாமல் நடக்கும்.

ரிஷபம்: சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளான வீடு நிலம் போன்றவற்றில் பங்கு கிடைக்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவு உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு ஒன்றை வாங்கும் யோகம் கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும் மிதுனம் சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் பிரச்சினையை தவிர்க்கவும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையால் பண வரவு அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக்கோயிலுக்கு செல்வீர்கள். 03-12-2016 அன்று பகல் 01-46 மணி முதல் 05-12-2016 அன்று இரவு 11-03 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கடகம்: சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விழாக்களில் கலந்து கொள்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லா வகையிலும் உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விவாதத்தைத் தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும். 05-12-2016 அன்று இரவு 11-03 மணி முதல் 07-12-2016 அன்று அதிகாலை 05-26 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

சிம்மம் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் சச்சரவைத் தவிர்க்கவும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பண்ணை நிலம் வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். 07-12-2016 அன்று அதிகாலை 05-26 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கன்னி சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளிலிருந்து பண வரவு கிடைக்கும் உங்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தாருடன் பிரச்சினை உண்டாகும்

துலாம் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண தொழிலில் வருமானம் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வீடு வாங்குவீர்கள் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். விருச்சிகம் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை வாங்குவீர்கள் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல சுபமங்கல தகவல் வந்து சேரும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்படையும்.

தனுசு சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் விதண்டாவாதத்தில் ஈடுபட வேண்டாம் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் மேன்மை நிலையை அடையும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனக்குழப்பத்தை தவிர்க்கவும்

மகரம் சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் ஆதாயம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம் சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஆலோசனை தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு போன்றவகைகளில் செலவுகள் அதிகரிக்கும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபரத்தில் லாபம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத யோகம் உண்டாகும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்

மீனம் சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்துகளில் பங்கு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் இயந்திர தொழில் சிறப்படையும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணைக்கு பண வரவு அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தின் மூலம் பண வரவு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

Previous Article

ஏழைகள் கணக்கில் டெபாசிட் செய்தவர்களுக்கு சிறை

Next Article

ரூபாய் தடையால் தொழில் முடக்கம்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *