ஜெயலலிதா மறைவு செய்தியால் மரணமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் வழங்கினார் சசிகலா

Author: No Comments Share:

dsc_5137

சென்னை: கழகப் பொதுச் செயலாளர், மறைந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டும்; பின்னர், மண் உலகைப் பிரிந்து சென்றார் என்ற செய்தியைக் கேட்டும், பல்வேறு வகைகளில் மரணமடைந்தவர்களில், முதல் கட்டமாக 166 பேர்களின் குடும்பத்தினருக்கு, கழகத்தின் சார்பில் தலா ரூ. 3,00,000 குடும்ப நல நிதியுதவியும்; தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50,000/- ரூபாயும், ஆக மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா கருணை உள்ளத்தோடு வழங்கி, ஆறுதல் கூறினார்.

Previous Article

உதய் மின் திட்டத்தில் தமிழகமும் இணைந்தது

Next Article

ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் சசிகலா

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *