சாய்பாபா கோயிலில் 9 நாளில் ரூ.9.84கோடி வசூல்

Author: No Comments Share:

maxresdefault

ஷீரடி: ஷீரடி சாய்பாபாகோயிலில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை 9லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.35 கோடி. டெபிட் கார்டுகள் மூலம் கிடைத்த நன்கொடை ரூ.27.32 லட்சம். ஆன்லைன் மூலம் ரூ.6.33 லட்சமும், காசோலை மற்றும் டிராப்ட் மூலம் ரூ.65 லட்சமும் கிடைத்துள்ளது. விஐபிதரி சனம் பாஸ்மூலம் ரூ.1.23 கோடியும் மணியார்டர் மூலம் ரூ.2.31 லட்சமும் கிடைத்தது என்று கோயில் அறக்கட்டளை உறுப்பினர் சச்சின் தம்பே கூறினார்.

Previous Article

பியூன் வேலைக்கு போராடும் தியாகியின் கொள்ளுப்பேரன்

Next Article

பெண்களுக்கு ஆடை சுதந்திரம் உண்டு: காங்கிரஸ் கருத்து

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *