கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் பக்கவாதம் வரும்

Author: No Comments Share:

mdiகுழந்தை பிறப்பை தள்ளிப் போடும் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவது உண்டு. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வரும் என்று இப்போது கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது உடல் பருமன் ஆவது மட்டுமல்ல…. பக்க வாதம் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால் மூளையில் ரத்தம் உறைய வாய்ப்பு ஏற்படுவதாகவும் இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும் குர்கான ஆர்டிமிஸ் மருத் துவமனை நரம்பியல் சர்ஜரி நிபுணர் விபுல் குப்தா கூறினார். இந்த மாத்திரைகள் பெண்களுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்களை உருவாக்கி விடும். மேலும் பக்கவாதம் வருவதற் கான வாய்ப்புகள் பெண்களுக்கு 3 மடங்கு உள்ளது என்று ஸ்ரீகங்காராம் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் சத்னம்சி சாப்ரா கூறினார்.

Previous Article

தொல்லைகளை நீக்கி தனலாபம் தரும் பைரவர்

Next Article

உயர்ரத்த அழுத்தம் தடுப்பது எப்படி…..

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *