ஒருநாள் அணியில் மீண்டும் யுவராஜ் சிங்

Author: No Comments Share:

nehra_yuvraj_featuredமும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளார்.

ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. டோனி (விக்கெட் கீப்பர்), 3. லோகேஷ் ராகுல், 4. மணீஷ் பாண்டே, 5. தவான், 6. கேதர் ஜாதவ், 7. யுவராஜ் சிங், 8. அஜிங்யா ரகானே, 9. ஹர்திக் பாண்டியா, 10. ஜடேஜா, 11. அஸ்வின், 12. பும்ப்ரா, 13. புவனேஸ்வர் குமார், 14. உமேஷ் யாதவ், 15. மிஸ்ரா.

டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. டோனி (விக்கெட் கீப்பர்), 3. மந்தீப், 4. லோகேஷ் ராகுல், 5. யுவராஜ் சிங், 6. ரெய்னா, 7. ரிஷப் பந்த், 8. ஹர்திக் பாண்டியா, 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. சாஹல், 12. மணீஷ் பாண்டே, 13. பும்ப்ரா, 14. புவனேஸ்வர் குமார், 15. நெஹ்ரா.

Previous Article

டி20-யாக மாறிய சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா அதிரடி

Next Article

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்

இதே போன்ற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *